துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம், ராசி-நவாம்ச சக்கரங்கள், தசாவிருத்தி அட்டவணைகள் மற்றும் அழகிய வண்ண PDF புத்தகங்கள் — ஒரே கிளிக்கில்!
Windows 10 & 11 compatible • User Account & Machine Licensing • Instant Activation
நாசா மற்றும் சுவிஸ் எபிமெரிஸ் அடிப்படையிலான சர்வதேச தரத்திலான திருக்கணித கிரக நிலைகள்.
10 & 12 நக்ஷத்திர பொருத்தங்கள், செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம் மற்றும் பாப சாம்யம் விரிவான ஒப்பீடு.
ஜோதிடரின் பெயர், தொலைபேசி மற்றும் லோகோவுடன் 1-பக்க சுருக்கம் அல்லது 8+ பக்க விரிவான ஜாதக புத்தகம்.
தமிழ் (Tamil), English, தெலுங்கு (Telugu), மற்றும் இந்தி (Hindi) மொழிகளில் ஒரே கிளிக்கில் மாற்றி பயன்படலாம்.
கோல்டன் ராயல் (Golden Royal), கோயில் குங்குமம் (Temple Maroon), மற்றும் எலிகன்ட் வைட் தீம்கள்.
யூசர் பாஸ்வேர்ட் உள்நுழைவு, கிளவுட் லைசென்ஸ் பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேட்டிக் அப்டேட்.